முக்கியசெய்திகள்

அஸ்ஸலாமு அழைக்கும்  அன்பான கொள்கை சகோதரர்களே நடந்து முடிந்த பொதுக்கூட்டதிற்கு பிறகு நமது ஊருக்கு பிண குளிர்சாதன பெட்டி வாங்குவதாக தீர்மானிக்கபட்டுள்ளது ஆகையால் அதற்காக நிதி ஆதாரம் தேவை படுகிறது அன்பான சகோதரர்களே உங்களால் முடிந்த நிதியை அனுப்பி தருமாறு கேட்டுக்கொள்கிறோம்